Thursday, July 19, 2012

பரிசுத்தவான்களின் அன்பு

சகோதரனே . . ! என்று நீ 
பரிவோடு கட்டியணைத்தாய்,
பிரிந்து செல்லும்போதுதான் கவனித்தேன்
என் உடம்பெங்கும் ஒட்டியிருந்தது சிலுவை.

No comments: