Tuesday, August 10, 2010

அதிஷ்டக் கல் மோதிரம்
அணிந்து கொண்டபின்புதான்
என் விரலே வெட்டுப்பட்டது
மோதிரம் விற்றவன் ஆறுதல் சொன்னான்.
நல்லவேளை
நாலு விரல் பிழைத்ததென்று . . . . .

No comments: