Sunday, April 25, 2010

சாப்பிட உணவில்லாமல்
பட்டினியால் சாகும்
ஒவ்வெருவனின் சாவுக்கும்
பொறுக்க ஆள்ளற்ற நகரவீதிகளில்
தேங்காய் உடைப்பவர்களே
பொறுப்பாளிகள்.

No comments: