Sunday, April 25, 2010

"தொழிலதிபர்
குடும்பத்தோடு தற்கொலை"
இதைப் படிக்கும் போதெல்லாம்
மதம்மாறிப்போன
மாடசாமி அண்னன்தான் - என்
நினைவுக்கு வருகிறார்.

No comments: