Sunday, April 25, 2010

வேர்க்க விருவிருக்க
விசிரிக்கொண்டிருந்தார் பூசாரி
உணர்ச்சியே இல்லாத
உலோக பொம்மைக்கு.

No comments: