Sunday, April 25, 2010

பொண்டாட்டியும் புள்ளையுமா
சந்தோஷமா இருக்கும்
சாமிக்கு
என் சோகம்
எப்படிப் புரியும் என்கிறாள்
முதிர்கன்னி.

No comments: