Sunday, April 25, 2010

புளியமரத்தில் மோதி
தலைகுப்பிற கிடந்தது லாரி
கடவுள் உன்னைக்
காப்பாற்றுவார் - என்ற
இறைவாசகத்தோடு.

No comments: